குளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.! வாயடைத்து போன ரசிகர்கள்.!

0
16329
shalini-pandey

தெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தற்போது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இளம் நடிகை ஷாலினி பாண்டே.

View this post on Instagram

A hearty dose of vitamin sea?? #chillpill ?

A post shared by Shalini (@shalzp) on

பப்லியான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக துவங்கியது. இருதியாக ஜீவாவுடன் ”கொரில்லா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜி வி பிரகாஷுடன் ‘100% காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.! நிகழ்ச்சியை நிறுத்திய ரகசியத்தை கூறிய டாப் 10 சுரேஷ்.!

- Advertisement -

பப்லியான தோற்றத்தில் இருந்த இவர், சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவிட்டு வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு அழகே உங்கள் பப்லி லுக் தான். தற்போது அது போய்விட்டதே என்று புலம்பிவந்தனர்.

இந்த நிலையில் ஷாலினி பாண்டே குளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது வரை ஷாலினி பாண்டேவை இப்படி ஒரு கோலத்தில் பார்த்திடாத ரசிகர்கள் இவங்களா இப்படி என்று வாயடைத்து போய்யுள்ளனர். இருப்பினும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement