நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்தபடி சன் பாத். சலிக்காத ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டி.

0
15041
shalu

கடந்த சில காலமாகவே தமிழ் நடிகைகளும் இந்தி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள். டாப் ஹீரோயின்கள் கூட தற்போது பிகினி உடை புகைப்படங்களை அசால்ட்டாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷாலு ஷம்மு கடந்த சில கவர்ச்சி புகைப்படங்களை அல்லி வீசி வருகிறார். வடிவேலு படத்தில் வரும் காமெடி போல ஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன வீடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் இளம் நடிகயானை ஷாலு ஷம்மு.

சிவகார்திகேயன் நடித்த ‘வறுத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்தவர் தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அட்ஜஸ்ட் செய்ய சொன்னாங்க.என்னிடம் ஆதாரம் இருக்கு. ஷாக் கொடுத்த வரலக்ஷ்மி.

இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை கூட வெளியிட்டிருந்தார். தற்போது சிகப்பு நைட் ட்ரெஸ்ஸில் படு கிளாமரான ஆடையில் மீண்டும் போட்டோ ஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டார்காமில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் அரைகுறை ஆடை அணிந்தவாறு நீச்சல் குளத்திற்கு மேல் படுத்தபடி சன் பாத் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்இப்படி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வாலிபர் சங்கங்களை வருத்தப்படாமல் பார்த்து வருகிறார் ஷாலு ஷம்மு. இது ஒரு புறம் இருக்க ஷாலு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement