மீண்டும் வைரலாகும் ஷாலு ஷம்முவின் புதிய சால்சா டான்ஸ் வீடியோ.!

0
5735
Shalu-Shammu
- Advertisement -

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு சம்மு. அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கருப்பான கிராமத்து தோற்றத்தில் இருந்த ஷாலு ஷம்மு நிஜத்தில் படு மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Bachata Sensual Dance Video

A post shared by Shalu Shamu (@shalushamu) on

சமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண் நபருடன் சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. மேலும், அந்த வீடியோவில் இருக்கும் நபரை தான் ஷாலு காதலிக்கிறார் என்றும் செய்திகள் பரவியது. ஆனால் அதற்கு விளக்கமளித்த ஷாலு சம்மு அந்த நபர் தனது நண்பர் மட்டுமே என்று பதிலளித்திருந்தார்.

இதையும் பாருங்க: ஜி வி பிரகாஷுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா.! யார் தெரியுமா? 

- Advertisement -

மேலும், தனக்கு நடனமென்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அடிக்கடி நண்பர்களுடன் நடனமாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஷாலு ஷம்மு மற்றொரு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஷாலு ஷம்மு, தனது ஆண் நண்பருடன் சால்சா நடனம் ஆடியுள்ளார். இந்த விடியோவை கண்ட ரசிகார்கள் எப்போதும் இதே வேலை தானா என்று எண்ணி வருகின்றனர். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஏற்கனவே ஷாலு சம்மு, விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தாகவும், அதனை வெளியில் சொன்னால் எந்த பயனும் இல்லை என்பதால் அதனை நான் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement