ஜி வி பிரகாஷுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா.! யார் தெரியுமா?

0
752
G-V-Prakash

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக நடித்து கலக்கி நடிகர் ஜி வி பிரகாஷ். இவரது படங்கள் என்றாலே இளசுகள் மத்தியில் ஒரு தனி வரவேற்பை பெற்று விடுகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வாட்ச்மேன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

v9ifeqm8

இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மானின் உறவினர் என்பது தெரியும். ,மேலும், இவர் பின்னணி பாடகியான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

இதையும் படியுங்க : சினிமாவில் வந்த பிறகு ஒருவரை காதலித்தேன்.!ஆனால், அதுவும் தோல்வி.! நடிகை காஜல்.! 

- Advertisement -

ஆம், இவருக்கு பவானி ஸ்ரீ என்ற அழகான தங்கை இருக்கிறார். தற்போது அவர், விஜய் சேதுபதி நடித்து வரும் படத்திலும்நடிக்க உள்ளாராம்.விஜய் சேதுபதி சங்கத்தமிழின் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து க/பெ.ரணசிங்கம் என்ற புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.

Image result for bhavani sre

சமீபத்தில் இந்த படத்தின் பூஜைகள் நடைபெற்றது. இந்த படத்தினை விருமாண்டி என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். கிப்ரான் இசையமைக்க பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து. நயன்தாரா நடித்த அறம் படத்தை தயாரித்த கே ஜே ஆர் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது.

Image result for bhavani sre

இந்த படத்தில் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் தங்கை பவானி ஸ்ரீ இரண்டாம் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இதோ அவரது ஒரு சில புகைப்படங்கள்.