எந்த வித அறிவிப்பும் இல்ல, வித விதமான போட்டோ ஷூட் இல்ல – நேரடியாக குழந்தை பிறந்த பின் வீடியோ வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள ஸ்ரேயா.

0
53589
shriya
- Advertisement -

தனுக்கு குழந்தை பிறந்து இருப்பதாக நேரடியாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஸ்ரேயா. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இடையிடையே ஒரு சில படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு குழ்ந்தை பிறந்து உள்ளது. கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்ததாகவும் இந்த ஆண்டு குழந்தை பிறந்ததாகவும், தன் மகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஸ்ரேயா.

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பிரபலங்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை படு வித்தியாசமாக அறிவிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் கர்ப்பமான முதல் நாள் முதல் குழந்தை பிறக்கும் வரை விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதை கூட அறிவிக்காமல் படு சீக்ரெட்டாக வைத்து வந்துள்ள ஸ்ரேயா,நேரடியாக குழந்தை பிறந்த பின்னர் வீடியோ உடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement