ஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் பழகிய அவரின் புதிய Boy Friend – வைரலாகும் வீடீயோ.

0
36000
sruthi

தமிழ்சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் உலகநாயகன் கமலுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி.பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த மூலம் இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ருதி ஹாசன். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : தாடி மீசை, சிக்ஸ் பேக் – நந்தா படத்தில் வந்த குட்டி சூர்யாவா இது. வேற லெவல் Transformation

- Advertisement -

அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காணமுடியவில்லை. நடிகை சுருதி ஹாசன், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வந்தனர்.ருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்தார் சுருதி ஹாசன். இப்படி ஒரு நிலையில் இவருடனான காதலை முறித்துகொண்டார் சுருதி.

காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ள சுருதி, கடந்த சில மாதங்களாக சான்டனு ஹசாரிக்கா என்பருடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார். Doodle Art எனப்படும் ஓவிய கலையில் கைதேர்ந்த இவர் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் வரைந்துள்ளார். அந்த வீடியோவை சுருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, ஓவியம் வரைய வேறு இடம் இல்லையா என்று பலர் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement