திருமணத்துக்கு பிறகு அதிரடி காட்டிய மணிமேகலை ! என்ன தெரியுமா ?

0
1823
manimegalai

தொகுப்பாளினி மணிமேகலை கல்யாணம் ஆன புதிதில் சிலம்பாட்டம் மற்றும் தற்காப்பு கலை பயின்று வருகிறார். மேலும், எதற்கு இந்த கலைகளை கற்று வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

manimegalai

தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் நடன இயக்குனர் ஹுசைன் கடந்த வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் ஒன்றாக வசித்து வந்தாலும் மணிமேகலை ஹீசைனின் மதத்திற்கு மாறவில்லை.

என்னை ஒருநாள் எனது அப்பா புரிந்துகொள்வார் என காத்திருக்கிறார் மணிமேகலை.தற்போது இருவரும் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். மணிமேகலை சன் மியூசிக் சேனலில் ஒரு நிகழ்ச்சிக்கான சூட்டிங்கிற்கு சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் மற்றும் வாள் சண்டை போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக சிலம்பம் மற்றும் வாள் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் மணிமேகலை. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மணிமேகலை.