அது வேற வாயி இது நார வாயி.! வைரலாகுது சிம்புவின் பேனர் வீடியோ.!

0
351
Simbhu

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது படங்களுக்கு பாலபீஷேகமோ, அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கவோ வேண்டாம் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருக்கு பல பாராட்டுக்கள் குவிந்தது.

அதே போல சிம்புவுக்கு எங்கே ரசிகர்கள் இருக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து சிம்பு மீண்டும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது படத்திற்கு பேனர் வைக்கும்படி தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : மீண்டும் அஜித் ரசிகர் என்று நிரூபித்த சிம்பு.! யார் பண்ணுவா இப்படியெல்லாம்.! 

- Advertisement -

Read more at: https://tamil.behindtalkies.com/simbhu-request-for-his-fan/

சில நாட்களுக்கு முன்னர் தனது படத்திற்கு பேனர் வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தற்போது சிம்பு இப்படி பேசியுள்ளது மீண்டும் சமூக வளைத்தளத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அது வேற வாயி இது நார வாயி என்று பலரும் இந்த விடியோவை ககிண்டல் செய்து வருகின்றனர்.