சிம்புவை மீம்ஸ் மூலம் கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் – மீம்ஸ் உள்ளே !

0
3230

அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தின் விவகாரம் தொடர்பாக சிம்புவின் மீது கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. படத்தினை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்த புகாரின் பேரில் எந்த திரையுலக வேலையும் செய்ய முடியாத படி ரெட் கார்டு போடப்பட்டு இருக்கிறது.

மேலும், படம் வெளியாகி பெரிய பிளாப் ஆனது. இதனால் தற்போது பல மீடியாக்களிலும் தோன்றி சிம்புவின் மீதான தனது வருத்தத்தை தெரிவித்து வருகிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

- Advertisement -

மேலும், இதனை அறிந்த பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வாசிகள் சிம்புவை கலாய்த்து மீம்ஸ் போட்டு பறக்க விட்டு வருகின்றனர்.
அதிலும், சிம்பு பாத்ரூமில் இருந்து டப்பிங் செய்து கொடுத்த மேட்டரை வைத்து பங்கமாக செய்து வருகின்றனர். அவற்றில் சில கீழே :

வெட்டி தான் ஆனால், செம பிசி என்ற பேஸ்புக் பேஜ் போட்டது
அவன் அவன் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு மெரினாக்கு போய்ட்டு இருந்தான் .. ஆனா சிம்பு மட்டும் வீட்டு வாசல்லயே போராட்டம் பண்ணாப்ல.. அப்பவே தெரிய வேணாம் சிம்புவ பத்தி, வீட்டை விட்டு வெளிய போறது கூட ஒரு வேலையா இருக்கே!என பலவாறு பாத்ரூமை வைத்து சிம்புவது கலாய்த்து வருகின்றனர் நெட்டின்சன்கள்.

-விளம்பரம்-

John என்ற நபர் ட்விட்டரில் போட்டது,

என்ன சார் இது மதுரைல கதை நடக்குதுனா மதுரைலேயேவா எடுப்பீங்க போங்க சார் போய் கோவால சூட்டிங் வைங்க – சிம்பு

மேலும், அந்த John என்ற நபர் சிம்புவை விட மாட்டார் போலும், அவர் மேலும் கலாய்த்து பதிவிட்டதாவது,

சிம்பு : தயாரிப்பாளர் சங்கத்தை பார்த்து நான் ஏன்பா பயப்புடனும் ஆமாயா  லேட்டா தான் வருவேன் என்ன பண்ணுவ ரெட் கார்டு போடுவியா போட்டுக்கோ
TR .உன்னைய பாத்தாலே தெரியுதுடா நீ இந்த வேலையெல்லாம் பார்த்து இருப்பனு சரி தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து எல்லாரும் வந்து இருக்கானுங்க சத்தியமா நான் எதுவும் பண்ணலன்னு சொல்லு மீதியை  நான் பார்த்துக்கிறேன்
சிம்பு : இருப்பா இப்போ தான வந்தானுங்க ஒரு 1 மணி நேரம் நிக்கட்டும் 1/2

Advertisement