இந்த வயசுலயும் என்னமா ஆட்ராங்கா.! வைரலாகும் சிம்ரனின் டான்ஸ் வீடியோ.!

0
580
Simran

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் பல தமிழ் படங்களில் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். அவர் தற்போது திருமணம் ஆகி கணவர் குழந்தைகளுடன் செட்டில் ஆகி விட்டர். சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்த சிம்ரன் ஆஹா கல்யாண் என்ற படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடிக்க அவரை தேடி பல படங்கள் வந்தது. தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து முடித்துள்ளார் சிம்ரன். கடைசியாக சூப்பர் ஸ்டாருடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடந்த விகடன் விருதுகள் நிகழ்ச்சியில் இவர் ஆடிய டான்ஸின் தொகுப்பு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தன பாடலுடன் ஆரம்பித்து சூப்பர்ஸ்டாரின் பேட்ட பட பாடல் வரை தொடர்ந்து 10 நிமிடம் மேல் ஆடி அசத்தியுள்ளார் சிம்ரன்.