விஜய் மற்றும் கமலை பின்னுக்கு தள்ளினார் சிவகார்த்திகேயன் ! ஆச்சரியத்தில் ரசிகர்கள்?

0
2597
sivakarthikeyan
- Advertisement -

கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தங்களுக்கென ஒரு அச்சாரத்தை அடித்து அசையாமல் பார்த்து வலம் வருபவர்கள் தல மற்றும் தளபதி. அதனையும் தாண்டி சமீப காலத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் வரவால் அதனையும் தங்களது ரசிர்களுக்காக அவர்களிடம் நேரடியாக உரையாடவும் தங்களது பட அறிவுப்புகளையும் வெளியிடவும் பயன்படுத்தி வருகின்றனர்.
Sivakarthikeyanஅந்த ட்விட்டர் மற்றூம் ஃபேஸ்புக்கில் நடிகர்களைப் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அவர்களது ஃபேன் பேஸை காட்டுகிறது என்று தான் கூறவேண்டும்.

-விளம்பரம்-

அப்படி பார்க்கும் போது, கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் 60 லட்சம் ஃபாலோவர்சுடன் தமிழ் நடிகர்களில் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்து ரஜினி, கமல், சிவாகார்த்திகேயன் என அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றனர்.

- Advertisement -

தமிழ் நடிகர்ளின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை பட்டியல் :
Sivakarthikeyan1. தனுஷ் – 60 லட்சம் ஃபாலோவர்ஸ்
2. ரஜினி – 40 லட்சத்தி 30 ஆயிரம் ஃபாலோவர்ஸ்
3. சிவா கார்த்திகேயன் – 40 லட்சம் ஃபாலோவர்ஸ்
4. கமல்ஹாசன் – 30 லட்சம் ஃபாலோவர்ஸ்
5. விஜய் – 13 லட்சம் ஃபாலோவர்ஸ்

அஜித் பொதுவாக சமூக வலை தளங்களைப் பயன்படுத்துவது இல்லை. தற்போது இந்த பட்டியலில் சமீபத்தில் 40 லட்சம் ஃபாலோவர்சை அடைந்த சிவாகார்த்திகேயன் கிட்டத்தட்ட ரஜினியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
kamal - vijay மேலும், சமூக வலை தளமான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே நடிகர்களின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை கூடும் என்பது மறுக்க முடியாத உண்மை.

-விளம்பரம்-
Advertisement