சிவகார்த்திகேயன் மகள் ‘ஆராதனாவுக்கு’ ரொம்ப பிடிச்ச நடிகர், நடிகை யார் தெரியுமா ?

0
3719
sivakarthikeyan

சிவா கார்த்திகேயன் இன்று இப்படி முன்னனி நடிகர்களுக்கே சவால் விடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் வைத்துள்ளார் என்றால் அதற்கு காரணம் அவ்ரது கடின உழைப்பு. டீவியில் போட்டியாளராக இருந்து பின்னர் தொகுப்பாளர் என தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.
nayanthara sivakarthikeyanதற்போது கூட ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் அந்த 152 எபிசோட்கள் பற்றி பேசாமல் இருக்க மாட்டார். அப்படி தான் சமீபத்தில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுக்க சென்று பேசினார்.

அப்போது அவ்ரது மகள் ஆரத்யாவை பற்றியும் பேசினார். அவரது மகளுக்கு பிடித்த ஹீரோயின் நயன்தாரா, மற்றும் பிடித்த ஹீரோ தான்(சிவா கார்திகேயன்), தான் எனவும் கூறினார்.