லிப் லாக் போஸ்டரில் சிம்புவுக்கு சீனியர் எஸ் ஜே சூர்யா. நியூ படத்தின் இந்த போஸ்டரை பார்த்துள்ளீர்களா ?

0
31756
new
- Advertisement -

தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து வாலி, குஷி போன்ற பல படங்களை இயக்கி உள்ளார். பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து இவர் பிரேக் எடுத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இசை என்ற படத்தை எழுதியும், இயக்கியும், இசையமைத்தும் நடித்து இருந்தார் .

-விளம்பரம்-

பின் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாஅவர்கள் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.,எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இயற்பெயர் எஸ்.ஜஸ்டின்.செல்வராஜ் ஆகும். இவர் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளில் பன்முகங்களை கொண்டவர்.

- Advertisement -

இவர் தமிழ் சினிமா திரை உலகில் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். மேலும்,சூப்பர் ஹிட் படங்களான வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியவர்.அதோடு சூர்யாவின் வாலி,விஜய்யின் குஷி போன்ற படங்களுக்குப் பிறகு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நியூ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரமெடுத்தார். இந்த படம் அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் சிம்ரன் கவர்ச்சியில் தாராளம் காட்டி இருந்ந்தார்.

https://tamilyrics.wordpress.com/2012/03/04/ambalaikum ...

அதே போல இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான போது சிம்ரனுடம் லிப் லாப் அடித்தபடி ஒரு போஸ்டரும் வெளியானது. அது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் தான் வல்லவன் படத்தில் சிம்பு நயன்தாரா லிப் லாக் போஸ்டர் வெளியானது. அதாவது லிப் லாக்கில் சிம்புவிற்கு முன்னோடி நம்ம எஸ் ஜே சூர்யா தான்.

-விளம்பரம்-
Advertisement