எல்லாம் போய்..! பிக் பாஸ் பைனல் போகவேண்டியது இந்த 2 போட்டியாளர்கள் தான்.! சினேகன் அதிரடி.!

0
489
Snehan

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கவிஞர் சினேகன் பிக் பாஸ் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Sendrayan

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்நேகனிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி நேர்மையாக நடக்கிறதா என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது பதிலளித்த சினேகன்… பிக் பாஸ் நிகழ்ச்சி நேர்மையாக நடக்கின்றதா என்பது தெரியவில்லை. கடந்த சீசனில் நான் ரன்னராக வந்து வெளியேறிய போது என்னிடம் பலரும் நீங்கள் தான் வெற்றியாளர், உங்களுக்கு தான் நாங்கள் வாக்களித்தோம் என்று கூறினார்.ஆனால், கடந்த சீசனில் ஆரவ் தான் வெற்றி பெற்றிருந்தார். பிக் பாஸ் பொறுத்த வரை மக்கள் நினைப்பது என்றும் நடப்பது இல்லை. இந்த சீசனில் ரித்விகா மற்றும் ஐஸ்வ்ர்யா பைனலுக்கு தகுதி பெற்றனர். ஆனால், மக்களின் ஆதரவை வைத்து பார்த்தல் உண்மையில் யாஷிகா மற்றும் சென்ட்ராயன் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Yashika-bigg-bosss

-விளம்பரம்-

நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போது கூட ரித்விகாவுடன், நீ ஒழுங்காக விளைய்டினால் மட்டுமே பிக் பாஸ் டைட்டிலை வெல்ல முடியும் என்று கூறிவிட்டு தான் வந்தேன்.ரித்விகா வெற்றி பெற்றது சந்தோசம் தான் என்றாலும் பிக் பாஸ் டைடலுக்கு உண்மையில் தகுதி உடையவர்கள் சென்ராயன் மற்றும் யாஷிகா தான் என்று கூறியுள்ளார் ஸ்நேகன்.

Advertisement