சுந்தரபாண்டியன், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்த செளந்தரராஜாவுக்கும் தமன்னாவுக்கும் திருமணமா ? – விபரம் உள்ளே

0
2248
tammana
- Advertisement -

தமிழில் பல படங்களில் துணை நடிகராக நடித்து அசத்தி இருப்பார் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் மற்றும் தர்மதுறை உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி இருப்பர்.

இவருக்கும் க்ரீன் ஆப்பிள் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தமன்னா என்பவருக்கும் திருமண நிச்சியதார்த்தம் நடைப்பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த நிச்சியதார்த்த நிகழ்ச்சியில் திரைபிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.இவர்களின் திருமண விழா வரும் மே மாதம், சௌந்தரராஜாவின் சொந்த ஊரான மதுரை உசிலம்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த திருமணம் நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

soundararaja

Advertisement