தனது இயக்குனரிடம் மருமகனுக்கு ஹீரோ வாய்ப்பு.! சிபாரிசு செய்த ரஜினி.!

0
620
Vishagan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்னும் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு தேவ் என்னும் மகனும் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

Image result for vanjagar ulagam

விசாகன் குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 500 கோடி வருகிறதாம். மேலும், இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : கஜோலின் மகள் இப்படி வளர்ந்துட்டாங்களே.! சினிமாவில் வேறு நடிக்கபோகிறார்களா ? 

- Advertisement -

விசாகன் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த மூன்று பேரில் ஒருவராக தான் நடித்திருந்தார் விசாகன்,தற்போது ஹீரோவாக நடிக்க போகிறாராம்.

Image result for vanjagar ulagam vishagan

இந்நிலையில் விசாகனை ஹீரோவாக வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் படம் இயக்குகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. தனது மருமகனவுக்காக ரஜினி தான் கார்த்திக் சுப்புராஜிடன் சிபாரிசு செய்துள்ளாராம். ஏற்கனவே சிவப்பு ரோஜாக்கள் 2 படத்தில் விசாகன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் கூட வெளியானது.

-விளம்பரம்-
Advertisement