கெஸ்ட் ஹவுஸில் வைத்து கட்டாய உறவு ! நடிகை வெளியிட்டா மற்றோரு பிரபலம் – புகைப்படம் உள்ளே

0
1895
Sri Reddy

தெலுங்கு சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது ரெட்டி லீக்ஸ். சில தினங்களாக பல்வேறு தெலுங்கு பிரபலங்களின் அந்தரங்கள ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.

sri reddy

- Advertisement -

ஏற்கனவே தெலுகு நடிகர்,பாடகர் , மற்றும் பிரபல நடிகர் ரானவின் தம்பி ஆகியோர்கள் சர்ச்சியான வாட்ஸ் ஆப் பதிவிகளையும் ,தன்னுடன் நெருக்கமாக இருந்த நெருக்கமான புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டதை கண்டு தெலுகு சினிமாவே அதிர்ந்து போனது.மேலும் இன்னும் பல்வேறு பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளியிட்டு அவர்களின் முக திரையை கிளிப்பேன் என்று கூறியிருந்தார் ஸ்ரீ ரெடிய.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் கோனா வெங்கட் தமக்கு பிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்து தன்னை வற்புறுத்தி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.இதனை கேட்டு அதிர்ந்து போன எழுத்தாளர் கோனா வெங்கட் ட்விட்டரில் பதிவிடது என்னவென்றால் என்மீதும் ஒரு சில சினிமா பிரபலங்கள் மீதும் சில குற்றச்சாட்டுகளை ஒரு நடிகை வைத்து வருவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

-விளம்பரம்-


kona-venkat-srileaks

நான் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை வைக்கிறேன் இது தொடர்பாக சம்மந்தபட்ட வர்களிடம் விசாரித்து அவர்களுக்கு தக்க தண்டனை தர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்

இதற்கிடையே மேலும் 2 பிரபலங்களின் பெயர்களை ஒவ்வொருத்தரின் பெயராக விரைவில் வெளியிடுவேண் என்று கூறி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Advertisement