கமல் தொடங்கிய கட்சியில் உயர்மட்டக்குழுவில் இருப்பவர்கள் யார் தெரியுமா ?

0
1104

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் இன்று பேச்சுப் பொருளாக உள்ளது. இவ்வளவு நாளை உள்ளங்களில் இருந்தேன் தற்போது உங்கள் உள்ளங்களில் இருப்பேன் என எதுகை மோனையோடு பேசி கட்சியை ஆரம்பித்துள்ளார்.

kamal

இந்த கட்சிக்கு கூர்முனை போல முன்னை நிர்வாகிகள் உள்ளனர் என மேடையில் இருந்த கிட்டத்தட்ட 15 பேரை காட்டினார். அவர்களில் தெரிந்த பரிச்சயம் ஆன முகங்கள் சில இருந்தது.

நடிகை ஸ்ரீப்ரியா

நடிகர் நாசரின் மனைவி கமீளா

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி மௌரியா

பேராசியர் ஞானசம்பந்தன் ஆகியோரும் இருந்தனர். பொறுத்திருந்து பார்ப்போம் நிர்வாகியாக, அரசியல்வாதியாக கமல் எந்த இடத்தில் நிற்க போகிறார் என .