பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து ரகசியத்தை வெளிட்ட ஸ்ரீரெட்டி.! இவங்களுக்கு எப்படி தெரியுது.!

0
380
Srireddy

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே இந்தி,மலையாளம், தெலுகு என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அணைத்து மொழி தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டால்க் ஆப் தி டௌனாக மாறியுள்ளது.

தமிழில் 3 வது சீசன் இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கிறது. தமிழை போலவே தெலுங்கிலும் மூன்றாவது சீசன் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் அந்த சீசனை தொகுத்து வழங்கவுள்ள நடிகரின் பெயரை பிரபல நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க : கையில் சுருட்டுடன் நடிகை ராதிகா கொடுத்த போஸ்.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.! 

- Advertisement -

தெலுங்கு சினிமா துறையில் நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கின் சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகள் கேட்டு போன போது நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தினமும் ஒருவரின் பெயரை கூறி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தெலுங்கில் பிரபல நடிகரான வெங்கடேஷ் தான் தொகுத்து வழங்குவார் என்று நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Advertisement