வருடத்திற்கு ஒருவர் தான்.! திருமணம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு.!

0
688
srireddy

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு தெலுகு சினிமா சங்க அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார்.

Image may contain: 1 person, standing

- Advertisement -

ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்ததகா கூறிய பட்டியலில் பிரபலங்களும் சிக்கினார், அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீப காலமாக சென்னயில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி நடிகை அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதையும் படியுங்க : தெறி பட வில்லன் நடிகர் தீனாவின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.!

சமூக வலைதளத்தில் எப்போதும் ஸ்ரீரெட்டி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் சமீபத்திய பதிவில் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில், என்னால் பெற்றோரை தவிர யாரையும் உண்மையாக நேசிக்க முடியாது. அதையும் மீறி நான் யாரையாவது நேசித்தால் அவர்களுடன் ஒரு வருடம் மட்டுமே டேட் செய்வேன்.

-விளம்பரம்-

Except my parents I can't love any one.if I like a person I can date only one year,I wl get bore after..that's why I dn…

Sri Reddy ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಜೂನ್ 7, 2019

அதற்க்கு மேல் எனக்கு போர் அடித்துவிடும். இதனால் எனக்கு திருமணம் பிடிக்காது. எனக்கு ஒவ்வொரு முறையும் புதிய காதல் வேண்டும். நான் தனனா ஃபிளேகேர்ள். நோ ட்ராமா, நோ கமிட்மென்ட், நோ கன்பியூஷன் என கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவை கண்டு ரசிகர்கள் அனைவரும் கண்ட மேனிக்கு கமண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் உருவாகிவருகிறது . மேலும், இவர் படடுகைக்கு அழைத்ததாக கூறிய லாரன்ஸ் படத்திலும் விரைவில் நடிக்க இருக்கிறார்.

Advertisement