இந்த ஹீரோக்கள் தான் சில்க் ஸ்மிதவை நாசமாக்கினார்.! சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி.!

0
958
silk-smitha
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார்.

-விளம்பரம்-
Image result for silk smitha

அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீப காலமாக சென்னயில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி நடிகை சில்க் ஸ்மிதா குறித்து புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

இதையும் படியுங்க : நீயெல்லாம் நடிகையா என்று மூஞ்சிக்கு முன்னாடி சொன்னாங்க.! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை உருக்கம்.! 

- Advertisement -

இந்திய சினிமாவில் 17 ஆண்டுகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா காதல் தோல்வியாலும் மனமுடைந்து 1996ம் ஆண்டு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் வாழ்க்கை வரலாறு தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக்கப்பட்டு சூப்பர் ஹிட்டானது.

So called big heroes used her phisically,tell me how can we call this psychos as a legends..we lost her in between of…

Sri Reddy ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಮೇ 2, 2019

சமீபத்தில் சில்க் ஸ்மிதா குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதியிட்டுள்ள ஸ்ரீரெட்டி, பெரிய ஹீரோக்கள் அவரை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த சைக்கோகளை எப்படி நீங்கள் மேதைகள் என்று கொண்டாடுகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ஸ்ரீரெட்டி பெரிய நடிகர்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement