நடிகை ஸ்ரீரெட்டி அப்படி செய்ததுக்கு நான் தான் காரணம் ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
895

தெலுங்கு சினி உலகை சில நாட்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில தினங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தண்ணனுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

sri reddy

ஏற்கனவே பல நடிகர், இயக்குணர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வரும் ஸ்ரீ ரெட்டி தற்போது பல நடிகைகளின் ஆதரவும் பெருகி வருகிறது. அவ்வளவு ஏன் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா ஸ்ரீ ரெட்டி இந்த பிரேச்சனையை கையில் எடுத்த நாள் முதல் ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீரெட்டி தெலுங்கு நடிகர் பவன் கல்யானை தான் அண்ணன் என்று அழைத்ததர்க்கு தன்னை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து கேமரா முன்னரும் தனது செருப்பை கழட்டி அடித்துக்கொண்டார் .

தற்போது டதிடீரெண்டு நேற்று இரவு ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீ ரெட்டி அப்படி செய்ததற்கு நான் தான் காரணம் என்றும் அவர் அப்படி செய்தது அவர் தவறில்லை என்று கூறியுள்ளார்.