இன்னும் டோஸை கூட்டினால் பல நடிகைகள் முன்னாடி நிக்க முடியாது.! உள்ளாடையில் ஸ்ரீரெட்டி கொடுத்த போஸ்.!

0
26659
srireddy
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு தெலுகு சினிமா சங்க அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார்.

Sri Reddy ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಸೆಪ್ಟೆಂಬರ್ 7, 2019

ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்ததகா கூறிய பட்டியலில் பிரபலங்களும் சிக்கினார், அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீப காலமாக சென்னயில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி நடிகை அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதையும் பாருங்க : சந்திராயன் தோல்வியை கிண்டல் செய்த பாகிஸ்தான்.! ஒன்றிணைந்து தல தளபதி ரசிகர்கள் தெறிக்கவிவிட்ட மீம்ஸ்.!

- Advertisement -

தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி ஒரு சில தமிழ் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குற்றம் சாட்டி இருந்த ராகவா லாரன்ஸ் படத்திலேயே இவர் கமிட் ஆகியுள்ளார். மேலும், ரெட்டி டைரி என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

அந்த வகையில் சமீபத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், தனது டோஸை கூட்டினால் முன்னணி நடிகைகள் கூட தனக்கு முன்னாள் நிற்க்க முடியாது என்று சவால் விட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement