உள்ளாடை தெரியும்படி படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட ‘மெகா’ நடிகை ஸ்ரிஷ்டி.

0
47764
srushti dange
- Advertisement -

பொதுவாக சினிமாவில் பிரபலமான நடிகைகளுக்கு நிகராக ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சிருஷ்டி டாங்கே. தமிழில் ஒல்லி குச்சி நடிகைகளை பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு சற்று பப்லியான தோற்றம் கொண்ட நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று இடம்பிடித்து விடுகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘யாதுமாகி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிருஷ்டியும் ஒருவர். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 2011 ஆம் ஆன்சு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியான ‘மெகா’ திரைப்படத்தில் இடம்பெற்ற புத்தம் புது காலை பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தது.

இதையும் பாருங்க : சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். 10 நாளில் பிகில் வசூல் எவ்வளவு தெரியுமா ?

- Advertisement -

அந்த பாடல்கள் இவரது ரியாக்ஷனை கண்டு பலரும் இவரது வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக கூட வைத்திருந்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வர முடியாமல் இருந்தாலும் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் தற்போது ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்ருஷ்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நதிக்கரையில் ஈரமான உடையில் நடத்திய போட்டோசூட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது.

இதை கண்ட ரசிகர்கள் இவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடிகை சிருஷ்டி, உள்ளாடை தெரியும்படி சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கடைய வைத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement