முதன் முறையாக பிக் பாஸ் மேடையில் காதலனை வெளிக்காட்டிய ஸ்ருதி ஹாசன்..! புகைப்படம் உள்ளே!

0
884
sruthi-haasan

விஸ்வரூம்பம் படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று (ஜூன் 1) பிக் பாஸ் மேடையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி ஹாசனும் பங்குபெற்றிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் பிக் பாஸ் செட்டில் நின்று கொண்டிருக்கும் புகை படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Sruthi-lover

தென்னிந்திய நடிகை ஸ்ருதி ஹசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்ஸ்லே என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்று கிசு கிசிக்கட்டது. லண்டனில் திரையரங்கு நடிகரான இவரை தனது தந்தையிடம் அறிமுகம் செய்வதற்காக கடந்த பொங்கல் அன்று கூட அவரை வேஷ்டி அணிய செய்து அவருடன் இருப்பது போன்று புகைப்படம் கூட வெளியானது.

மேலும், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகின. எனவே, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு ஸ்ருதிஹாசன்’என் காதலை குறித்து பொது இடத்தில் பேச வேண்டிய அவசியமில்லை, அது என்னுடைய தனிப்பட்ட விடயம்’ என்று கூறி இருந்தார்.

sruthi haasan

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலரை தனது தந்தையிடம் மீண்டும் அறிமுகம் செய்யது வைக்கத்தான் அழைத்து வந்ததிருந்தாரா என்று தெரியவில்லை. அது போக சில வாரமாக மைக்கேல் கார்ஸ்லேவும் இந்தியாவில் தான் இருக்கிறாராம். இதனால் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடந்தால் கூட ஆச்சர்யமில்லை.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.