மு.க ஸ்டாலினும் , விஜயகாந்த சேர்ந்து நடித்த படம் எது தெரியுமா !

0
2422

எப்படிப் பார்த்தாலும், தமிகத்தின் அரசியல் பெருந்துதலைகள் எல்லாம் நேரடியாகவோ அல்லது சற்று மறைமுகமாகவோ தமிழ் சினிமாவில் இருந்து தான் வந்துள்ளனர்.
கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என அனைவரையும் அரசியலில் பெரும் ஆளுமைகளாக தமிழகத்திற்கு கொடுத்த பெருமை சினிமா துறைக்கு தான் உண்டு.

அப்படியாக தற்போதைய திமுகவின் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கூட சில படங்களில் நடித்துள்ளார். 1988ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒரே ரத்தம்’ என்ற படத்தில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடும் ஒரு ஹீரோவாக நடித்துள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகாந்த். இவருடன் சேர்ந்து ஒரு படம் நடித்துள்ளார் ஸ்டாலின். அதே வருடம் ராமநாராயனன் இயக்கத்திக் கலைஞர் கருணாநிதி வசனத்தில் ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் விஜயகாந்த . இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் வரும் ஸ்டாலின் ஒரு பாடலுக்கு நடித்திருகிறார்.