மெர்சல் படத்தை பார்த்த பிரபலங்கள் கூறியதென்ன ?

0
6101
mersal

பல தடைகளை தாண்டி மெர்சல் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. முதல் பாதியில் பல முடிச்சுகளும் இரண்டாம் பாதியில் அந்த முடிச்சிகளுக்கான பதில்களும் என படம் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த படத்தை பார்த்த பிரபலங்களை அதை பற்றி என்ன ட்வீட் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.

sivakarthikeyan tweet

karthik naren tweet

Harish kalyan tweet

joy crizildaa tweet