2021 எனக்கு ராசியே இல்ல, ஜஸ்ட் மிஸ்ல உயிர் பிழச்சி இருகேன் – கார் ஓட்டி விபத்தில் சிக்கிய மணிமேகலை.

0
1999
manimegalai
- Advertisement -

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அதே போல சமீபத்தில் ஷிவானி Bmw காரை வாங்கி இருந்தார். அவரை தெடர்ந்து தாடி பாலாஜியும் Bmw காரை வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஷிவானி மற்றும் தாடி பாலாஜியை தொடர்ந்து மணிமேகலையும் Bmw காரையும் வாங்கி இருந்தார். மணிமேகலை என்ற உசேன் நடன கலைஞரை காதலித்து வந்தார்.மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : சீனா தானா பாடல் மூலம் பேமஸ்ஸான ரகசியாவா இது ? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

- Advertisement -

மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய Bmw காரை வாங்கி இருந்தார். அதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் தங்களுடைய பழைய காரில் சமீபத்தில் ஒரு ட்ரைவ் சென்றுள்ளனர்.

அப்போது காரை மணிமேகலை தான் ஓட்டி இருந்தார். இந்த நிலையில் இவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதியுள்ளது. நல்ல வேலையாக எந்த வித காயமும் இன்றி இருவரும் தப்பித்து இருக்கின்றனர். இதுகுறித்து தன் யூடுயூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள மணிமேகலை, 2021ல யார் மூஞ்சில முழிச்சேன்னே தெரியல என்று புலம்பியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement