பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகர் – கண்ணன் ஐஸ்வர்யா ஜோடிக்கு வில்லன் வந்தாச்சு.

0
1726
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

இதையும் பாருங்க : ஆரி கமிட் ஆன படத்தில் கமிட் ஆன ஷிவானி – ஹீரோ யார் தெரியும் இல்ல.

- Advertisement -

அதே போல இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அவருக்கும் ஜோடியை ஏற்பாடு செய்தவிட்டனர்.

இந்த சீரியலில் இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி தனிகா என்ட்ரி கொடுத்தார். பின்னர் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலின் புது எண்ட்ரியாக புதிய நடிகர் என்ட்ரியாகி உள்ளார். அது வேறுயாரும் இல்லை ஊர், அக்னி நட்சத்திரம் போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று என்ட்ரீ கொடுக்க இருக்கிறாராம். இவர் கண்ணன் – ஐஸ்வர்யா ஜோடிக்கு வில்லனாக இறுக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement