திருமணத்தின் போது தேம்பி தேம்பி அழுத மணிமேகலை.! வெளியான வைரல் வீடியோ.!

0
1066
- Advertisement -

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

-விளம்பரம்-

தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் நடன இயக்குனர் ஹுசைன் கடந்த வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது 
ஒன்றாக வசித்து வந்தாலும் மணிமேகலை 
ஹீசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறவில்லை. இதனால் 
ஹீசைனின் வீட்டிலும் இவர்களை சேர்க்கவில்லை.

இதையும் படியுங்க : திருமணத்துக்கு பிறகு அதிரடி காட்டிய மணிமேகலை ! என்ன தெரியுமா ? 

- Advertisement -

தற்போது இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் விஜய் டிவி பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது தனது கணவரின் கையை பிடித்து மணிமேகலை அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement