சன்னி லியோனா இப்படி குடும்ப குத்து விளக்காய் மாறிவிட்டார்.! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

0
8201
sunny
- Advertisement -

ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், தற்போது தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : கமலுக்கே தெரியாமல் பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்.! இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் இது தான்.! 

- Advertisement -

தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி படத்திலும் கமிட் ஆகி இருந்தார். மேலும், தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் சன்னி.

Image result for anu sithara

கடந்த சில காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடாமல் இருந்த சன்னி லியோன் சமீபத்தில் மலையாள மங்கையாக ஓணம் புடவையில் குடும்ப குத்துவிளக்காய் மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் சன்னி லியோனா இது என்று வியப்பில் ஆழ்த்துள்ளனர். ஆனால், இது சன்னி லியோன் இல்லை என்றும் இது மலையாள நடிகை அணு சித்ரா என்பவரின் புகைப்படம் என்றும் தெரியவந்தது.

-விளம்பரம்-
Advertisement