நீண்ட நாளைக்கு பின் நீச்சல் உடை அணிந்துள்ளேன்.! லைக்ஸ் அள்ளும் சன்னி லியோன் புகைப்படம்.!

0
689
Sunny Leon

ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.

ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், தற்போது தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் படியுங்க : அஜித்தை கலாய்த்த ஏறிவாயா காமெடி நடிகர்.! அப்புறம் என்ன செய்தார் பாருங்க.! 

தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி படத்திலும் கமிட் ஆகி இருந்தார். மேலும், தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் சன்னி.

கடந்த சில காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடாமல் இருந்த சன்னி லியோன் சமீபத்தில் பிகினி உடையில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஆபாச நடிகை என்றாலும் இவரது கவர்ச்சியான புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.