இரண்டு இட்லி கூட கிடைக்காமல்! உணவுக்குகாக கெஞ்சி உயிரை விட்ட லூசு மோகன் !

0
11329
- Advertisement -

பழைய படங்களில் ஒரு அழகான சென்னை தமிழிழ் பேசிக்கொண்டு காமெடியில் கலக்குவார் ஒரு காமெடி நடிகர் தெரியுமா? அவருடைய உண்மையான பெயர் தெரியுமா? அந்த காலகட்டத்தில் சென்னை தமிழில் அழகான மிரட்டலுடன் காமெடி செய்வது இவர் ஒருவர் மட்டும் தான்.
அவர் தான் ‘லூஸ் மோகன்’ அவருடைய உண்மையான பெயர் ‘ஆறுமுகம் மோகன சுந்தரம்’. ஆவருடைய துவக்க காலத்தில் சாப்பிடக் கூட எதுவும் இல்லாமல் சென்னை சென்ட்ரல் மற்றும் பல படக் கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியவர்.

-விளம்பரம்-

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் இந்த லூஸ் மோகன். 80களில் எப்படியோ ஒரு சில படங்களில் சின்ன சின்ன காமெடி ரோலில் தனது சென்னை தமிழில் நடித்தார். பின்னர் இவரை அப்போதைய பிரம்மாண்ட தயாரிப்பாளர் ராமநாராயணனுக்கு பிடித்துப் போக அவரை தனது அடுத்தடுதத படங்களுக்கு எடுத்துக் கொண்டார். பின்னர் இதனால் ஒரளவிற்கு அவரது மார்கெட் சூடு பிடித்தது.
90களில் இவர் காட்டில் மழை தான், அடுத்தடுத்து 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து பணம் பொருள் பலவற்றை சேர்த்தார்.

- Advertisement -

1928ல் பிறந்த அவருக்கு வயதும் ஆகி விட்டது. அவர் வாங்கிய சொத்துக்கள், பொருட்கள் அனைத்தையும் அவரது வாரிசுகளின் பெயரில் வாங்கியது தான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. அதனை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு இவரை துரத்தி விட்டனர் அவரது மகன் மகள்கள்.
அவருக்கு சாப்பாடு கூட தராத அளவிற்கு அவரை கொடுமை செய்துள்ளனர். பின்னர் 2012 செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தந்து 84 வயதில் மரணம் அடைந்தார்.

Advertisement