தன்னை அசிங்கமாக பேசிய ரவுடி பேபி சூர்யாவின் கள்ளப் புருஷன் சிக்காவை நேரில் சென்று செருப்பால் அடித்துள்ள சூர்யா தேவி.

0
71148
- Advertisement -

டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் தற்போது டிக் டாக்கில் இருந்த அனைவரும் யூடுயூபில் தான் வீடியோகளை போட்டு வருகின்றனர். சமூக வலைதள பொழுது போக்கு ஆப்பான டிக் டாக் செயலி மூலம் பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். இதில் ரவுடி பேபி சூர்யா மூலம் பிரபலமடைந்தவர் தான் இந்த சிக்கா. ஏற்கனவே பல திருமணம் ஆன ரவுடி பேபி சூர்யாவுடன் ஏற்கனவே திருமணம் ஆன இவர் தற்போது வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

அடிக்கடி இவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வது பின்னர் ஒன்றாக சேர்ந்து வீடியோ போடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். ரவுடி பேபி சூர்யாவால் சிக்காவும் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்[படாமல் தங்களை எதோ செலிப்ரிட்டி ரேஞ்சுக்கு பில்ட்டப் கொடுத்த வருகின்றனர் இந்த மூத்த குடி ஜோடி.

இதையும் பாருங்க : முதல்ல இப்படி பண்றத நிறுத்து – யாஷிகாவின் பதிவில் வனிதா செய்த கமன்ட்

- Advertisement -

இவர்களை போலவே சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி பிரபலமடைந்தவர் சூர்யா தேவி. யூடுயூப் பிரபலம் சூர்யா தேவியை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா ? நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா மற்றும் பீட்டர் பவுலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால், பீட்டர் பவுல் மற்றும் வனிதா இருவரின் திருமண செய்தி வைரலான முதலே சூர்யா தேவி என்பவரும் வைரலானார். தற்போது இவருக்கும் ரவுடி பேபி சூர்யாவிற்கும் சமூக வலைதளத்தில் பணிப்போர் நடந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவியை, லைவில் படு ஆபாசமாக பேசிய சிக்காவை நேரில் சென்று செருப்பால் அடித்துள்ளார் சூர்யா தேவி.

-விளம்பரம்-
Advertisement