மாபெரும் ஹிட்படம் .! 7 முன்னணி இயக்குனர்களுடன் கமிட்.! NKG வில் மிரட்டவரும் சூர்யா..! எப்போது..?

0
2015
suryaNGK
- Advertisement -

தமிழ சினிமாவில் விஜய் மற்றும் அஜித்திற்கு இணையாக ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவார் நடிகர் சூர்யா. பல ஹிட் படங்களை கொடுத்தாலும் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஹிட்டாக அமையவில்லை.

-விளம்பரம்-

surya

- Advertisement -

இந்நிலையில் தற்போது சூர்யா ஒரு மாபெரும் ஹிட் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், தற்போது நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா “என் ஜி கே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். .

இந்த படத்தை தொடர்ந்து வரிசையாக பல ஹிட் பட இயக்குனர்கள் படங்களில் நடிக்க சூர்யா கமிட் ஆகியுள்ளார். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம் ‘ படத்திற்கு பின்னர் 7 படங்களில் கமிட் ஆகவுள்ளாராம் . இதில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த “என் ஜி கே ” படத்தில் தகவல்கள் கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டே வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ngk

தற்போது நடிகர் சூர்யா “என் ஜி கே ” படத்தையும் சேர்த்து 7 முக்கிய இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் கௌதம் மேனன், இயக்குனர் கே.வி.ஆனந்த், ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ்,‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா, ஹரி, பா.ரஞ்சித் போன்றவர்கள் இயக்கத்தில் நடிக்க போகிறாராம்.

Advertisement