Tag: கிருஷ்ணன்- பஞ்சு விவரம்
இப்படி இருவர் இருந்தார்களா, என வாய்பிளக்கும் அளவுக்கு வாழ்ந்த இருவர். நினைவு நாளில் அறிவோம்...
இந்திய சினிமாவின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்- பஞ்சுவை குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய திரைப்பட உலகில் இரட்டை இயக்குனராக கலக்கியவர்கள் கிருஷ்ணன்- பஞ்சு....