Tag: பொன்னியின் செல்வன் பிரபு
வேற லெவல் Transformation – பொன்னியின் செல்வன் படத்திற்காக படு ஸ்லிம்மாக மாறியுள்ள பிரபு.
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம்....