Tag: ரஜினிகாந்த் மருத்துவமனை
12 ஏக்கரில் ரஜினி கட்டும் மருத்துவமனை, எங்கு தெரியுமா? அதிலும் இப்படி ஒரு சலுகையுடன்.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவமனை கட்டும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்....