Tag: விஜய் வீட்டிற்கு வெடி மிரட்டல்
பிகில் படத்தின் எதிரொலி. நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். போலீஸ் அலர்ட்.
தென்னிந்திய சினிமா திரை உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபகாலமாகவே இவருடைய படங்கள் எல்லாம் தெறிக்க விடும் அளவிற்கு பட்டையை கிளப்புகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் அட்லி...