Tag: விஜய் 65 சம்பளம்
தர்பாரால் சம்பளத்தை குறைத்த ரஜினி, மாஸ்டரால் சம்பளத்தை ஏற்றிய விஜய்.
சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு...