Tag: ஸ்வாதி கொண்டே
வானத்தைப்போல இடத்தை பிடிக்க போகும் புது சீரியல், ஹீரோயின் யாருன்னு தெரியுமா?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது அதற்கு பதிலாக ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியல் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன்...