Tag: விஜய் முத்தையா
கதாநாயகனாக களமிறங்கும் இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா. இவரை வைத்து படம் இயக்கம்...
இயக்குனர் முத்தையாவின் மகன் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் எம் முத்தையா. இவர்...