Tag: விமான பயணம் நாய்
நாய்க்கு தனி விமானமா ? கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட புகைப்படங்களை கண்டு காண்டான ரசிகர்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி உடன் விமான பயணம் செய்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு...