Tag: 7aam arivu
7ஆம் அறிவு படத்தில் இட ஒதுக்கீடு குறித்த வசனம், உதயநிதியிடம் சூர்யா வைத்த வேண்டுகோள்....
சூர்யா சொன்னது அப்போ புரியல இப்போ புரியுது என்று உதயநிதி ஸ்டாலின் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி...