Tag: Abi navya
சித்து – ஸ்ரேயா வழியில், காதல் திருமணம் முடித்த ஜீ தமிழ் சீரியல் பிரபலம்....
பொதுவாகவே ரசிகர்கள் சினிமா முதல் சின்னத்திரை பிரபலங்களை குறித்து ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் போதும் அதை சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருவார்கள். அதிலும் பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள்...