Tag: actress raashi khaana
உடல் எடையை குறைத்த நடிகை ரஷி கண்ணா. படத்திற்காக கூட இல்லை, இதற்காக தானாம்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ராசி கண்ணா. டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராசி கண்ணா. இவர் இந்தி சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானர்....