Tag: Ahamedabad Cricket Stadium
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அமைக்கபட போகிறது.!
இந்தியாவில் மொத்தம் 52 சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இருக்கிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தான் அதிக பார்வையாளர்கள்(66,349) அமர்ந்துபார்க்கும் வசதியுள்ளது. இந்நிலையில் இதை விட பிரம்மாண்ட மைதானம் ஒன்று...