Tag: Ajith dialogue for vijay
அடேங்கப்பா.! விஸ்வாசத்தில் அந்த வசனம் விஜய்யை குறிப்பிடுகிறதா.! இதை கவனீச்சீங்களா.!
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒன்றரை ஆண்டு கழித்து அதிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தல படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்களுக்கு டபுள்...