Tag: andrea kamal
‘இது தப்பே இல்ல’ கமலுடன் 10 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா...
தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே. அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக நடிகை ஆண்ட்ரியா...