Tag: ayutha eluthu
இதனால் தான் ஆயுத எழுத்து சீரியலில் இந்து விலகினாராம் அம்ஜத்.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் "ஆயுத எழுத்து". இந்த சீரியல் வந்த கொஞ்ச நாட்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்,இந்த சீரியலில் நடிக்கும் ஹீரோ,ஹீரோயின் இருவருமே சீரியலை...